குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜென் மட்டாயஸ் டிட்லோப்சன் என்ற 58 வயது ஆடவர் மூன்று பெண்களிடம் தான் தவறாக நடந்து கொண்டதை காவல்துறை விசாரணையின் போது ஒப்பு கொண்டுள்ளார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட காரணத்தால் அவருக்கு மொத்தம் 5 மாதம் மற்றும் 6 வார சிறை தண்டனையை நேற்று (மார்ச் 16) நீதிமன்றம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.