ஒரு Mascot வடிவமைத்தால் S$10,000 பரிசு..!! சிங்கப்பூர் இளைஞர்களுக்கு EMA வழங்கும் வாய்ப்பு!
ஒரு Mascot வடிவமைத்தால் S$10,000 பரிசு..!! சிங்கப்பூர் இளைஞர்களுக்கு EMA வழங்கும் வாய்ப்பு! சிங்கப்பூரில் இளைஞர்களின் படைப்பாற்றலையும் புதுமையான சிந்தனைகளையும் ஊக்குவிக்கும் வகையில், எரிசக்தி சந்தை ஆணையம் (EMA) முதன்முறையாக Mascot வடிவமைப்புப் போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. Emagination Challenge எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசாக S$10,000 வழங்கப்படவுள்ளது. சிங்கப்பூரின் எதிர்கால எரிசக்தித் துறை குறித்த தங்களுடைய கற்பனைகளையும் புதிய சிந்தனைகளையும் இளைஞர்கள் தனித்துவமான Mascot வடிவமைப்பு மூலம் வெளிப்படுத்துவதற்கு இந்தப் போட்டி […]










