இளைஞர்கள் புகைபிடிப்பைத் தடுக்க தீவிர ஆலோசனை..!!
இளைஞர்கள் புகைபிடிப்பைத் தடுக்க தீவிர ஆலோசனை..!! சிங்கப்பூர்: டிஜிட்டல் மேம்பாடு, தகவல் மற்றும் சுகாதாரத் துறை இணையமைச்சர் ரஹாயு மஸாம், சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையைத் தடை செய்வது குறித்து சுகாதார அமைச்சகம் தொடர்ந்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். இன்று(26.02.26) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், இளைஞர்களிடையே சுவையூட்டப்பட்ட சிகரெட்டுகளின் ஈர்ப்பை கட்டுப்படுத்த முழுமையான தடை விதிப்பது மற்றும் புகையிலை வரியை மேலும் உயர்த்துவது போன்ற நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக கூறினார். CLICK […]
இளைஞர்கள் புகைபிடிப்பைத் தடுக்க தீவிர ஆலோசனை..!! Read More »










