சிங்கப்பூரில் கிங் மிங் திருவிழா ஆரம்பமாகிறது..!! எப்போது..??
சிங்கப்பூரில் கிங் மிங் திருவிழா ஆரம்பமாகிறது..!! எப்போது..?? சிங்கப்பூரில் இந்த ஆண்டு கிங் மிங் திருவிழா ஏப்ரல் 5- ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த திருவிழாவில் மார்ச் 21 முதல் ஏப்ரல் நடுப்பகுதி வரையில் ஏராளமான மக்கள் கல்லறைக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் பொது மக்களுக்கு நினைவு படுத்தியுள்ளது. சோவா சூ காங் மற்றும் மண்டாய் கொலம்பரியங்களுக்கு வாகனம் ஓட்டுவதற்காக திட்டமிடுபவர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் பார்க்கின் இடங்களை முன்பதிவு செய்திருத்தல் அவசியம் […]
சிங்கப்பூரில் கிங் மிங் திருவிழா ஆரம்பமாகிறது..!! எப்போது..?? Read More »










