பரபரப்பு..!! பொங்கோலில் தென்பட்ட நாகப்பாம்பு..!!
பரபரப்பு..!! பொங்கோலில் தென்பட்ட நாகப்பாம்பு..!! சிங்கப்பூர்:பொங்கோல் பகுதியில் கருப்பு நிற நாகப்பாம்பு ஒன்று காணப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.அந்த நாகப்பாம்பின் வீடியோவை இணையவாசி ஒருவர் பதிவு செய்து பகிர்ந்துள்ளார். சனிக்கிழமை (17.01.26) சிங்கப்பூர் வனவிலங்கு பார்வை என்ற பேஸ்புக் பக்கத்தில், சன் ஜுன்சியாங் என்ற நெட்டிசன் இந்த வீடியோவை பதிவேற்றினார். அந்தக் காணொளியில், மைனா பறவையின் தொந்தரவு காரணமாக நாகப்பாம்பு தலையை உயர்த்தும் காட்சி பதிவாகியுள்ளது. இது குறித்து விலங்குகள் நல ஆராய்ச்சி மற்றும் […]
பரபரப்பு..!! பொங்கோலில் தென்பட்ட நாகப்பாம்பு..!! Read More »










