பெருமூளை மலேரியாவிற்கான புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு..!!
பெருமூளை மலேரியாவிற்கான புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) ஆராய்ச்சியாளர்கள் பெருமூளை மலேரியாவிற்கான சாத்தியமான சிகிச்சைகள் மற்றும் நோயறிதல் குறிப்பான்களை அடையாளம் கண்டுள்ளனர். உலகின் பல குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் இந்த நோயை எதிர்கொள்ளும் முயற்சியில், இந்த ஆய்வு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, மலேரியா ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் உயிர்களை காவு வாங்குகிறது. சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சை […]
பெருமூளை மலேரியாவிற்கான புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு..!! Read More »










