அதிர்ச்சி தகவல்: ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்த சிங்கப்பூர் வங்கி..!!காரணம் என்ன..??
அதிர்ச்சி தகவல்: ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்த சிங்கப்பூர் வங்கி..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் டிஜிட்டல் வங்கியான GXS இயங்கி வருகிறது. இந்த வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான திருமதி லாய் புய் -ஸ்ஸே, இந்த பிராந்தியம் முழுவதும் உள்ள தனது வணிகத்தை தொடர்ந்து வளர்த்துக் கொண்டு வருகிறது. எனவே வங்கி கட்டும் கட்டடத்திலிருந்து முழு அளவிலான வங்கி கட்டடத்திற்கு மாற உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனால் வங்கி செயல்பாடுகளில் மிகுந்த கவனம் செலுத்துவதாகவும் […]










