அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் அதிக அளவில் விற்பனையாகும் டெஸ்லா கார்…!!!

சிங்கப்பூரில் அதிக அளவில் விற்பனையாகும் டெஸ்லா கார்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அதிகமான மக்கள் தொடர்ந்து டெஸ்லா கார்களை வாங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், சிங்கப்பூரில் 262 டெஸ்லா கார்கள் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 137 ஆக இருந்தது. மலேசியாவில் வானை எட்டும் அளவிற்கு கொளுந்து விட்டு எரியும் தீ!! டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கின் அரசியல் சார்புகள் வணிகத்தைப் பாதிக்கவில்லை. […]

சிங்கப்பூரில் அதிக அளவில் விற்பனையாகும் டெஸ்லா கார்…!!! Read More »

இந்த வேலைக்கு 100 பேர் தேவை!! இன்டெர்வியூ நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும்!!

இந்த வேலைக்கு 100 பேர் தேவை!! இன்டெர்வியூ நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Job in Dubai Port Heavy Driver Salary : 1975AED(in inr

இந்த வேலைக்கு 100 பேர் தேவை!! இன்டெர்வியூ நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும்!! Read More »

மலேசியாவில் வானை எட்டும் அளவிற்கு கொளுந்து விட்டு எரியும் தீ!!

மலேசியாவில் வானை எட்டும் அளவிற்கு கொளுந்து விட்டு எரியும் தீ!! மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் சுபாங் ஐயா பகுதியில் உள்ள Putra Heights குடியிருப்பு பகுதியில் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 8 மணியளவில் எரிவாயு குழாய் கசிந்ததால் தீ விபத்து நேர்ந்தது .அந்த தீயானது வானை தொடும் உயரத்திற்கு கொளுந்துவிட்டு எரிவதை சமூக ஊடகத்தில் வேகமாக பரவப்படும் வீடியோவில் காணலாம். தீயை அணைப்பதற்கு தற்போது 78தீயணைப்பாளர்கள் ஈடுபட்டு வருவதாக MalayMail ஊடகம் கூறியது. காலை

மலேசியாவில் வானை எட்டும் அளவிற்கு கொளுந்து விட்டு எரியும் தீ!! Read More »

மியான்மர் நிலநடுக்கம்..!! உதவி செய்யும் அமெரிக்கா…!!!

மியான்மர் நிலநடுக்கம்..!! உதவி செய்யும் அமெரிக்கா…!!! அமெரிக்கா மியான்மருக்கு ஒரு பேரிடர் மேலாண்மை குழுவை அனுப்பியுள்ளது. மியான்மரில் உள்ள அமைப்புகளை ஆதரிப்பதற்காக 2 மில்லியன் டாலர் உதவியையும் அறிவித்தது. வெள்ளிக்கிழமை (மார்ச் 28) மியான்மரில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 1,700க்கும் மேற்பட்டோர் இறந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காணவில்லை. காணாமல் போனவர்கள் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மண்டலே மற்றும்

மியான்மர் நிலநடுக்கம்..!! உதவி செய்யும் அமெரிக்கா…!!! Read More »

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் ஆபத்தான 10 நாடுகளின் பட்டியல்…!!!

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் ஆபத்தான 10 நாடுகளின் பட்டியல்…!!! 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை விட இந்தியாவும் பாகிஸ்தானும் பின் தங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 89வது இடத்தைப் பிடித்து இந்தியா மற்றும் பாகிஸ்தானை விட முன்னிலையில் உள்ளது. மேலும் இந்த பட்டியலில் இந்தியா 66 வது இடத்தையும்,பாகிஸ்தான் 65 வது இடத்தையும் பிடித்துள்ளது. சொத்து குற்றங்கள், வன்முறை மற்றும் தனிப்பட்ட

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் ஆபத்தான 10 நாடுகளின் பட்டியல்…!!! Read More »

40 வயதிலும் இளமையாக இருக்கச் செய்யும் உலர் திராட்சை…!!!

40 வயதிலும் இளமையாக இருக்கச் செய்யும் உலர் திராட்சை…!!! உங்கள் முகம் 40 வயதிலும் இளமையாக இருக்க வேண்டுமென்றால் உலர் திராட்சையைப் பின்வருமாறு பயன்படுத்துங்கள்.நீங்கள் எதிர்பார்க்கும் பலன்கள் நிச்சயமாகக் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- ✨️ திராட்சை – ஒரு தேக்கரண்டி ✨️ தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- 👉 ஒரு கிண்ணத்தை எடுத்து ஒரு தேக்கரண்டி உலர் திராட்சையைச் சேர்க்கவும். பின்னர் அதில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி நன்கு ஊற வைக்கவும். 👉

40 வயதிலும் இளமையாக இருக்கச் செய்யும் உலர் திராட்சை…!!! Read More »

சிங்கப்பூரில் Marine பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் Marine பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். singapore recruitment Marine permit Piping QA & QC Welding QA & QC Structural QA & QC

சிங்கப்பூரில் Marine பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்வதற்கு வயது வரம்பு என்ன? வயது அதிகமாக இருந்தால் சிங்கப்பூர் செல்ல முடியுமா?

சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்வதற்கு வயது வரம்பு என்ன? வயது அதிகமாக இருந்தால் சிங்கப்பூர் செல்ல முடியுமா? சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்வதற்கு வயது வரம்பு என்ன? வயது அதிகமாக இருந்தால் சிங்கப்பூர் செல்ல முடியுமா? என நமது பாலோவர்ஸ் கேள்வி கேட்டுள்ளனர்.அதற்கான பதிலை இப்பதிவில் தெளிவாக காண்போம். சிங்கப்பூர் செல்வதற்கான வயது வரம்பு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. 60 வயது வரை கூட சிங்கப்பூர் வேலைக்கு செல்லலாம். ஆனால் ஒரு சில நிறுவனங்கள் பெரும்பாலும் இளம் வயதினரையே வேலைக்கு எடுக்கின்றனர்..அதற்கு

சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்வதற்கு வயது வரம்பு என்ன? வயது அதிகமாக இருந்தால் சிங்கப்பூர் செல்ல முடியுமா? Read More »

கால்பந்து காட்சிப்போட்டியில் இந்தியா ஆல் ஸ்டார் அணியை வீழ்த்திய பிரேசில் அணி…!!!

கால்பந்து காட்சிப்போட்டியில் இந்தியா ஆல் ஸ்டார் அணியை வீழ்த்திய பிரேசில் அணி…!!! தமிழ்நாட்டில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிப்பதற்காக, முன்னாள் இந்திய வீரர்களைக் கொண்ட ஒரு ஆல்-ஸ்டார் இந்திய அணி, 2002 உலகக் கோப்பை வென்ற பிரேசில் அணிக்கு எதிராக ஒரு சிறப்பு கால்பந்து காட்சிப் போட்டியில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் போட்டி நேற்று இரவு சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் நடைபெற்றது. இதில், பிரேசிலிய ஜாம்பவான்கள் ஆல்-ஸ்டார் இந்தியாவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தனர்.

கால்பந்து காட்சிப்போட்டியில் இந்தியா ஆல் ஸ்டார் அணியை வீழ்த்திய பிரேசில் அணி…!!! Read More »

ஜப்பானில் செர்ரி பூக்களின் அழகை கண்டு ரசிக்கும் மக்கள்…!!!

ஜப்பானில் செர்ரி பூக்களின் அழகை கண்டு ரசிக்கும் மக்கள்…!!! ஜப்பானின் தோக்கியோவில் செர்ரி பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டை விட (2024) இந்த வருடம் 5 நாட்கள் முன்னதாகவே செர்ரி பூக்கள் பூத்துள்ளன. ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் முந்தைய ஆண்டுகளை விட இந்த வருடம் முன்னதாகவே பூக்கும் என்று ஏற்கனவே கணித்திருந்தது. இந்நிலையில் மக்கள் மேற்கு ஜப்பானின் பல பகுதிகளில் அடுத்த வாரம் செர்ரி பூக்கள் முழுமையாக பூத்துக் குலுங்கும் அழகை பார்த்து ரசிக்கலாம்.

ஜப்பானில் செர்ரி பூக்களின் அழகை கண்டு ரசிக்கும் மக்கள்…!!! Read More »