ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்து மாயமானதாக நாடகம்!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!
ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்து மாயமானதாக நாடகம்! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் மூவாரைச் சேர்ந்த 38 வயது தெங்க்கு நிசாருடின் இம்மாதம் 15ஆம் தேதி காணாமல் போனதாக அவரது சகோதரர் தெங்க்கு அப்துல் அஸிஸ் காவல்துறையிடம் புகார் அளித்தார். அவர் கார் ஒரு ஆற்றில் விழுந்து விட்டதாக அவர் கூறினார்.
நான்கு நாட்கள் தேடிய பின் ஆற்றில் விழுந்த கார் மட்டுமே கிடைத்தது ஆனால் தெங்கு நிசாருடினை கண்டுபிடிக்க முடியவில்லை என்றது காவல்துறை.