ஹாங்காங்கின் தைபோ (Tai Po) பகுதியில் 35 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட தீ, கட்டுமான பணிகளுக்காக கட்டடங்களின் வெளியில் அமைக்கப்பட்டிருந்த மூங்கில் கட்டைகள் மூலம் மற்ற கட்டடங்களுக்கும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.