singapore beaking news today

இந்தியா, சீனா உட்பட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி!! ஏன்? எதற்கு?

இந்தியா, சீனா உட்பட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி!! ஏன்? எதற்கு? ரஷ்யாவிடம் அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உட்பட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி: அமெரிக்க செனட் சபையில் மசோதா தாக்கல்!​ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிப்பதற்கான புதிய மசோதா ஒன்று அமெரிக்க செனட் சபையில் தாக்கல் […]

இந்தியா, சீனா உட்பட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி!! ஏன்? எதற்கு? Read More »

சிங்கப்பூரில் தேடுதல் வேட்டையை எளிதாக்க புதிய தொழில்நுட்பம்: காவல் நாய்கள் மீது கேமரா பொருத்தி சிங்கப்பூர் போலீசார் சோதனை!

சிங்கப்பூரில் தேடுதல் வேட்டையை எளிதாக்க புதிய தொழில்நுட்பம்: காவல் நாய்கள் மீது கேமரா பொருத்தி சிங்கப்பூர் போலீசார் சோதனை! சிங்கப்பூர் காவல் படை (SPF), பொதுப் பாதுகாப்புச் சம்பவங்களின் போது தந்திரோபாய அதிகாரிகளுக்கு (Tactical Officers) சிறந்த கள நிலவர விழிப்புணர்வை வழங்குவதற்காகவும், அதே நேரத்தில் அதிகாரிகள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் நாய்களின் மீது பொருத்தக்கூடிய புதிய கேமரா அமைப்பைச் சோதனை செய்து வருகிறது. அட்ஜஸ்டபிள் ஹார்னஸ் (Adjustable Harness): இந்த கேமரா சாதனம்

சிங்கப்பூரில் தேடுதல் வேட்டையை எளிதாக்க புதிய தொழில்நுட்பம்: காவல் நாய்கள் மீது கேமரா பொருத்தி சிங்கப்பூர் போலீசார் சோதனை! Read More »

சிக்னலை மீறி சாலையை கடந்த மாணவன்..!! பதற வைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்..!!

சிக்னலை மீறி சாலையை கடந்த மாணவன்..!! பதற வைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்..!! சிங்கப்பூரில் பாசிர் ரிஸ்ஸில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்த போது பச்சை விளக்குகாக காத்திருக்காமல், சாலையைக் கடந்த போது எதிரே வந்த கார் ஒன்று மோதவிருந்தது. அதிலிருந்து அந்த மாணவி நூலிழையில் உயிர்த் தப்பி உள்ளார். பதற வைக்கும் இந்த சம்பவமானது இணையத்தில் பரவி வருகிறது. இணையவாசிகள் மத்தியில் இந்த காணொளி ஆனது சூடான

சிக்னலை மீறி சாலையை கடந்த மாணவன்..!! பதற வைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்..!! Read More »