சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரோபோ போலீஸ் அறிமுகம்..!!
சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரோபோ போலீஸ் அறிமுகம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் “GIBSON” எனப்படும் புதிய ரோபோ போலீஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ சுய இயக்கத்தில் சுற்றுப் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதுடன், போலீசாரை ride-hailing முறையில் தேவையான இடங்களுக்கு அழைத்து செல்லும் வசதியையும் கொண்டுள்ளது. HTX மற்றும் A*STAR நிறுவனங்கள் இணைந்து வடிவமைத்த இந்த ரோபோAutonomous Patrol மற்றும் Ride-Hailing என இரண்டு முக்கிய செயல்பாடுகளை கொண்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் […]
சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரோபோ போலீஸ் அறிமுகம்..!! Read More »




