singapore breaking news today

சிங்கப்பூரில் போதைப்பொருள் பறிமுதல்..!!!

சிங்கப்பூரில் போதைப்பொருள் பறிமுதல்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூருக்குள் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியே போதைப்பொருள் கடத்தி வர முயன்ற சந்தேகத்தில் 2 ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரின் வயது 33, மற்றொருவரின் வயது 36 ஆகும். இவர்கள் இருவரும் இரு வேறு தினங்களில் போதைப்பொருளைத் தங்கள் வாகனங்களில் கடத்தி வர முயன்றதாகக் கூறப்பட்டது. இதில் 33 வயது ஆடவர் கடந்த மாதம் 31 ஆம் தேதி சுமார் 400 கிராம் ice போதைப்பொருளைக் காரில் மறைத்து வைத்துக் […]

சிங்கப்பூரில் போதைப்பொருள் பறிமுதல்..!!! Read More »

சிங்கப்பூரில் குடியிருப்பு வட்டாரங்களில் அரசாங்கம் எடுத்த புதிய முயற்சிக்கு நிபுணர்கள் வரவேற்பு..!!

சிங்கப்பூரில் குடியிருப்பு வட்டாரங்களில் அரசாங்கம் எடுத்த புதிய முயற்சிக்கு நிபுணர்கள் வரவேற்பு..!! சிங்கப்பூர்: குடியிருப்பு வட்டாரங்களில் வைக்கப்படும் நீல நிறத் தொட்டியானது மறுபயனீட்டுத் திட்டத்தின் மூலம் வைக்கப்பட்டுள்ளது. இதில் சில நேரங்களில் குப்பைகளும் வீசப்படும் நிலைமையானது கொரோனா காலத்தில் இருந்து அதிகரித்து வந்தது. கோவிட் -19 நோய்ப்பரவலுக்கு முன் 2019 ஆம் ஆண்டு காகித, அட்டைப் பெட்டிக் கழிவுகள் சுமார் 1,010 டன்னாக இருந்தது. கடந்த ஆண்டு 1,273 டன்னுக்கு அதிகரித்தது. இதன் மூலம், திரவம், உணவுக்

சிங்கப்பூரில் குடியிருப்பு வட்டாரங்களில் அரசாங்கம் எடுத்த புதிய முயற்சிக்கு நிபுணர்கள் வரவேற்பு..!! Read More »

உலக நீர் விளையாட்டுப் போட்டி – சிங்கப்பூரின் புதிய தலைமுறையினர் களமிறக்கம்..!!!

உலக நீர் விளையாட்டுப் போட்டி – சிங்கப்பூரின் புதிய தலைமுறையினர் களமிறக்கம்..!!! உலக நீர் விளையாட்டுப் போட்டி – சிங்கப்பூரின் புதிய தலைமுறையினர் களமிறக்கம்..!!! சிங்கப்பூரில் உலக நீர் விளையாட்டு வெற்றியாளர் கிண்ணப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சிங்கப்பூரைச் சேர்ந்த புதிய தலைமுறையினர் இப்போட்டிக் களத்தில் பங்குபெற்றனர். இப்போட்டியில் மொத்தமாக 72 நீர் விளையாட்டு வீரர்கள் பங்குபெற்றனர். அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் முதன் முறையாக போட்டியில் கலந்து கொள்பவர் ஆவர். உலக நீர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு

உலக நீர் விளையாட்டுப் போட்டி – சிங்கப்பூரின் புதிய தலைமுறையினர் களமிறக்கம்..!!! Read More »

சிங்கப்பூர் Ngee Ann Polytechnic Institute பாலிடெக்னிக் மாணவர்கள் youtubeபில் வெளியிட்ட வீடியோ! என்ன என்று தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூர் Ngee Ann Polytechnic Institute பாலிடெக்னிக் மாணவர்கள் youtubeபில் வெளியிட்ட வீடியோ! என்ன என்று தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூர் Ngee Ann Polytechnic Institute பாலிடெக்னிக் மாணவர்கள் youtubeபில் வெளியிட்ட வீடியோ! என்ன என்று தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும். Ngee Ann Polytechnic Institute இன் சீன ஊடகத்துறையைச் சேர்ந்த மாணவர்கள் தூக்கமின்மை மற்றும் பழிவாங்கும் மோசமான வாழ்க்கை பழக்க வழக்கங்கள் பற்றிய இளைஞர்களின் விழிப்புணர்வை

சிங்கப்பூர் Ngee Ann Polytechnic Institute பாலிடெக்னிக் மாணவர்கள் youtubeபில் வெளியிட்ட வீடியோ! என்ன என்று தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

சிங்கப்பூரில் நீங்க திருந்தவே மாட்டீங்களா டா! என்பது போல் ஒரு சம்பவம்!

சிங்கப்பூரில் நீங்க திருந்தவே மாட்டீங்களா டா! என்பது போல் ஒரு சம்பவம்! சிங்கப்பூரில் நீங்க திருந்தவே மாட்டீங்களா டா! என்பது போல் ஒரு சம்பவம்! கடந்த மாதம் 24 ஆம் தேதி உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக மலேசிய கார் ஒன்று வந்தது அதை சோதித்த பொழுது 5,900க்கும் மேற்பட்ட மின் சிகரெட் அதில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் பற்றி குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் பேஸ்புக்கில் தெரிவித்தது. CLICK HERE 👉👉 படிக்காதவர்களும் சிங்கப்பூர் வேலைக்கு செல்லலாம்!!

சிங்கப்பூரில் நீங்க திருந்தவே மாட்டீங்களா டா! என்பது போல் ஒரு சம்பவம்! Read More »

கிழக்கு மேற்கு ரயில் சேவை Updates!

கிழக்கு மேற்கு ரயில் சேவை Updates! இன்று காலை 6 மணி அளவில் தண்டவாளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கிழக்கு மேற்கு ரயில் சேவை தடைப்பட்டது சேவைத் தடையால் Boon Lay முதல் Buonavista வரை பயண நேரம் 25 நிமிடம் கூடுதலாக இருக்கும் என்று மாற்று வரிகளை நாடும் படியும் SMRT நிறுவனம் அறிவுறுத்தி இருந்தது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் E- PASS இல் Helper வேலை வாய்ப்பு!! இதனால் இலவச பேருந்து சேவைகளும்

கிழக்கு மேற்கு ரயில் சேவை Updates! Read More »

சிங்கப்பூர் @60: சிங்கப்பூர் வணிகங்களின் வளர்ச்சி பயணம் குறித்த தொகுப்பு…!!

சிங்கப்பூர் @60: சிங்கப்பூர் வணிகங்களின் வளர்ச்சி பயணம் குறித்த தொகுப்பு…!! சிங்கப்பூர் @60: சிங்கப்பூர் வணிகங்களின் வளர்ச்சி பயணம் குறித்த தொகுப்பு…!! சிங்கப்பூர் – சிங்கப்பூர் தனது 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு, நகரத்தின் அடையாளமாகத் திகழ்ந்த மற்றும் தொடர்ந்து திகழும் அக்கம் பக்கம் வணிகங்களின் வளர்ச்சி பயணத்தைத் திரும்பிப் பார்க்கும் நேரமாக இது அமைந்துள்ளது. தெரு விற்பனையாளர்களாக ஆரம்பித்த சிறு வணிகங்கள், காலப் போக்கில் டிஜிட்டல் பரிமாணங்களிலும், பல்வேறு சவால்களையும் தாண்டி, புதிய சாதனைகள் நோக்கி

சிங்கப்பூர் @60: சிங்கப்பூர் வணிகங்களின் வளர்ச்சி பயணம் குறித்த தொகுப்பு…!! Read More »

ப்ரீபெய்டு தொலைபேசி அட்டை மோசடி…!! 12 இளம் சிறுவர்கள் மீது சட்ட நடவடிக்கை…!!!

ப்ரீபெய்டு தொலைபேசி அட்டை மோசடி…!! 12 இளம் சிறுவர்கள் மீது சட்ட நடவடிக்கை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ப்ரீபெய்டு தொலைபேசி அட்டைகளை சட்டவிரோதமாக பதிவு செய்ததாகக் கூறப்படும் 12 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையின் அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்படும் இந்த 12 பேரில் 11 ஆண்களும் ஒரு பெண்ணும் உள்ளனர். அவர்கள் அனைவரும் 15 முதல் 20 வயதுக்குட்பட்டவர்களாவர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், அவர்கள் ஒவ்வொரு தொலைபேசி அட்டைக்காக $10 முதல் $15 வரையில் இழப்பீடு பெற்றுள்ளனர்.

ப்ரீபெய்டு தொலைபேசி அட்டை மோசடி…!! 12 இளம் சிறுவர்கள் மீது சட்ட நடவடிக்கை…!!! Read More »

பெனாய் சாலையில் கார் மோதல்..!!! சிங்கப்பூரை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ…!!!

பெனாய் சாலையில் கார் மோதல்..!!! சிங்கப்பூரை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பெனாய் சாலையில் இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்துக்கான காட்சி TikTok பயனர் @prabha.ch4 பதிவிட்ட வீடியோவில் பரவியுள்ளது. இந்த வீடியோவில் சம்பவ இடத்தில் நிலவும் குழப்ப நிலை தெளிவாகக் காணப்படுகிறது. வீடியோவில், ஒரு கருப்பு நிற கார் சந்திப்பின் இடது பக்கத்தில் நிறுத்தப்பட்டிருப்பதும், அதன் வலது பக்கம் மோசமாக சேதமடைந்திருப்பதும் காணப்படுகிறது. காரின் பாகங்கள் சம்பவ இடத்தில் சிதறி கிடந்தன. அதேபோல், மற்றொரு

பெனாய் சாலையில் கார் மோதல்..!!! சிங்கப்பூரை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ…!!! Read More »

யிஷூனில் கார் – பேருந்து மோதல்…!!!இளம்பெண் உயிரிழப்பு…!!

யிஷூனில் கார் – பேருந்து மோதல்…!!! இளம்பெண் உயிரிழப்பு…!! சிங்கப்பூர்: யிஷூனில் சமீபத்தில் நடந்த ஒரு கோரமான போக்குவரத்து விபத்தில், ஒரு கார் பொதுப் பேருந்தின் பின்புறத்தில் மோதியது. இந்த விபத்தில், காரில் பயணித்த 23 வயது பெண் ஒருவர் தீவிரமாக காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பின்னர் உயிரிழந்தார். சிங்கப்பூர் காவல்துறையின் தகவலின்படி, ஆகஸ்ட் 2 ஆம் தேதி அதிகாலை 5.35 மணியளவில் யிஷுன் அவென்யூ 2 மற்றும் யிஷுன் சென்ட்ரல் ரோடு 1 சந்திப்பில் இந்த

யிஷூனில் கார் – பேருந்து மோதல்…!!!இளம்பெண் உயிரிழப்பு…!! Read More »