வணிகர்களை குறிவைக்கும் வாடிக்கையாளர் மோசடி…!!!
எச்சரிக்கை..!!!வணிகர்களை குறிவைக்கும் வாடிக்கையாளர் மோசடி…!!! சிங்கப்பூர்: கேட்டரிங், சில்லறை மற்றும் சேவைத் துறைகளில் செயல்படும் வணிகங்கள், மொத்த ஆர்டர் மோசடிகளால் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மே 2025 முதல் ஏற்பட்ட ஐந்து சம்பவங்களில் மொத்த இழப்பு S$52,000-ஐத் தாண்டியுள்ளது. மோசடியாளர்கள் கல்வி நிறுவன ஊழியர்களாக நடித்து, வணிகர்களை தொடர்பு கொண்டு, கிடைக்காத அல்லது குறைவாக உள்ள பொருட்களுக்கு பெரிய அளவிலான ஆர்டர்களைக் கொடுப்பதாக கூறுகிறார்கள். பின்னர், தங்களது “சப்ளையரை” பரிந்துரைத்து, வணிகர்கள் […]
வணிகர்களை குறிவைக்கும் வாடிக்கையாளர் மோசடி…!!! Read More »










