முதியவரின் அநாகரீகச் செயல் …!
முதியவரின் அநாகரீகச் செயல் …! சிங்கப்பூரில் முதியவர் ஒருவர் சக பெண் பயணியிடம் அநாகரீகச் செயலில் நடந்துக் கொண்டுள்ளார். இச்சம்பவமானது தஞ்சோங் கட்டோங் சாலை தெற்கு பகுதி நோக்கிச் செல்லும் 36B பேருந்தில் மார்ச் 12ஆம் தேதி அன்று இரவு 7 மணி அளவில் நடந்துள்ளது. முதியவரின் அச்செயலால் பேருந்தில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉ஆபரேட்டர் வேலையில் அனுபவம் உள்ளவர்கள் சிங்கப்பூர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! இதுகுறித்து Go – Ahead சிங்கப்பூர் பேருந்து நிறுவனத்தின் செய்தி […]
முதியவரின் அநாகரீகச் செயல் …! Read More »

