சிங்கப்பூரில் பயங்கர சோகம்..! SMRT பேருந்து மோதி 73 வயது மூதாட்டி பலி!
சிங்கப்பூரில் பயங்கர சோகம்..! SMRT பேருந்து மோதி 73 வயது மூதாட்டி பலி! சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் SMRT பேருந்து மோதியதில் 73 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கிய மூதாட்டி சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நவம்பர் 2ஆம் தேதி காலை சுமார் 11:40 மணியளவில் தெற்கு பிரிட்ஜ் சாலையில் (South Bridge Road) தஞ்சோங் பகார் நோக்கிச் […]
சிங்கப்பூரில் பயங்கர சோகம்..! SMRT பேருந்து மோதி 73 வயது மூதாட்டி பலி! Read More »










