சிங்கப்பூரில் பெற்றோரின் கொடுமையால் உயிரிழந்த 2 பச்சிளம் குழந்தைகள்..! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
சிங்கப்பூரில் பெற்றோரின் கொடுமையால் உயிரிழந்த 2 பச்சிளம் குழந்தைகள்..! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்! சிங்கப்பூரில் 2021ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பெற்றோரால் துன்புறுத்தப்பட்ட இரண்டு பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த இரண்டு குழந்தைகளும் உயிரிழப்பதற்கு முன்னதாக, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் குழந்தைப் பாதுகாப்புச் சேவைப் பிரிவுக்கு அவர்களது துன்புறுத்தல் தொடர்பான எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார். […]










