பிரன்ஹா தாக்கி 46 பேர் காயம்..!! எங்கு..??
பிரன்ஹா தாக்கி 46 பேர் காயம்..!! எங்கு..?? அர்ஜென்டினா: விக்டோரியாவிற்கு அருகே பரானா நதி உள்ளது. இந்த இடமானது பியூனஸ் ஹையர்சிலிருந்து வடமேற்க்காக சுமார் 29 மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு நகரமாகும். இதில் கோடை விடுமுறையின் போது உள்ளூர் வாசிகள் நேரத்தை செலவழிப்பதற்கான ஒரு பிரபலமான இடமாக கருதப்படுகிறது. அவ்வப்போது அங்கு சென்ற சிலரை இந்த மீன் கடித்ததால், குறைந்தது 46 பேர் படுகாயம் அடைந்ததுடன் ஒருவருக்கு விரல் இல்லாமல் போனது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் […]










