இதுகுறித்து கடந்த மாதம் 30ஆம் தேதிக்கும் இந்த மாதம் 12ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி கண்டுபிடித்துள்ளனர்.
ஏமாற்றம் செய்தது கள்ள பணத்தை நல்ல பணமாக்கியது உரிமம் இன்றி கட்டணச் சேவை வழங்கியது போன்ற குற்றத்திற்காக சந்தேகப்பட்ட நபர்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்டப்பிரிவு 420 இன் கீழ் மற்றவர்களை ஏமாற்றிய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.