சிங்க நடன வேடமிட்ட காவல்துறை…!! எதற்கு தெரியுமா..??
சிங்க நடன வேடமிட்ட காவல்துறை…!! எதற்கு தெரியுமா..?? தாய்லாந்து காவல்துறை வித்தியாசமான முறையில் செயல்பட்டு, திருட்டு வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 33 வயது நபரை கைது செய்துள்ளது. சுமார் 64,000 அமெரிக்க டாலர் (S$81,000) மதிப்புள்ள புத்தர் சிலைகள் மற்றும் பௌத்த சமயப் பொருட்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த திருட்டுச் சம்பவம் பேங்காக் நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்றது. விசாரணையின் மூலம் அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டனர். CLICK HERE👉👉சமையல் வேலையில் […]
சிங்க நடன வேடமிட்ட காவல்துறை…!! எதற்கு தெரியுமா..?? Read More »










