சிங்கப்பூரில் 2028ல் வரவுள்ள மிகப் பெரிய தளவாட மையம்..!!
சிங்கப்பூரில் 2028ல் வரவுள்ள மிகப் பெரிய தளவாட மையம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் புதிய தானியங்கி தளவாட மையம் உருவாக $260 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கேப்பிட்டலேண்ட் முதலீட்டு நிறுவனம் (CapitaLand Investment, CLI) ‘ஒமேகா 1 சிங்கப்பூர்’ எனும் திட்டத்தின் கீழ் இந்த ஐந்து தள மையத்தை கட்ட திட்டமிட்டுள்ளது. அந்த நிறுவனத்திற்கு ஜுரோங் தொழிற்பேட்டையின் 5.1 ஹெக்டர் நிலம் கைப்பற்றப்பட்டு, மையத்தின் தரைத்தளம் 71,000 சதுர மீட்டர் பரப்பளவுள்ளது. 2028ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. CLICK […]
சிங்கப்பூரில் 2028ல் வரவுள்ள மிகப் பெரிய தளவாட மையம்..!! Read More »










