சர்ச்சைக்குள்ளான பள்ளி உணவுப் பெட்டி…!!! முன்னாள் அதிபர் வெளியிட்ட பதிவு..!!!
சர்ச்சைக்குள்ளான பள்ளி உணவுப் பெட்டி…!!! முன்னாள் அதிபர் வெளியிட்ட பதிவு..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் ஹ்வா சோங் நிறுவனத்தில் வழங்கப்பட்ட முன் தயாரிக்கப்பட்ட மதிய உணவுப் பெட்டிகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் எழுந்த சர்ச்சைக்கு இடையே, முன்னாள் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் அந்த உணவுகளை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை ஹ்வா சோங் நிறுவனத்தின் மதிய உணவுப் பெட்டியின் புகைப்படம் ரெடிட் தளத்தில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அதன் ஊட்டச்சத்து தரம் குறித்து இணையத்தில் பரவலான விவாதம் எழுந்த […]
சர்ச்சைக்குள்ளான பள்ளி உணவுப் பெட்டி…!!! முன்னாள் அதிபர் வெளியிட்ட பதிவு..!!! Read More »










