சிங்கப்பூர் குடியிருப்பில் நடந்தது என்ன?சமையலறையில் பற்றிய தீ..!!
சிங்கப்பூர் குடியிருப்பில் நடந்தது என்ன?சமையலறையில் பற்றிய தீ..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரின் யிஷுன் பகுதியில் உள்ள HDB குடியிருப்பின் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படை (SCDF) சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே, பொதுமக்கள் தீயணைப்புக் குழாய்களைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர். இந்தச் சம்பவம் நேற்று (அக்டோபர் 20) இரவு சுமார் 9.25 மணியளவில், யிஷுன் ஸ்ட்ரீட் 42, பிளாக் 472B-இன் 11-வது மாடியில் உள்ள […]
சிங்கப்பூர் குடியிருப்பில் நடந்தது என்ன?சமையலறையில் பற்றிய தீ..!! Read More »










