வேலை இழப்பைத் தடுக்கும் அரசின் புதிய உத்தி..!!
வேலை இழப்பைத் தடுக்கும் அரசின் புதிய உத்தி..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு பொருளாதார மறுசீரமைப்பால் உருவாகும் தாக்கங்களை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து ஆய்வு செய்யும் பொருளாதார உத்தி மறுஆய்வுக் குழு,தொழில் மாற்றத் திட்டங்களை மேலும் விரைவுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக,தங்கள் வணிக மாதிரிகளை மாற்ற விரும்பும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதற்கு முன்பே புதிய திறன்களைப் பெற வாய்ப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் இணைத் தலைவரும், தொழிற்சங்க […]
வேலை இழப்பைத் தடுக்கும் அரசின் புதிய உத்தி..!! Read More »










