GIC-யின் மூன்றாம் தரப்பு முகவருக்கு தென் கொரியாவில் அபராதம்..!!
GIC-யின் மூன்றாம் தரப்பு முகவருக்கு தென் கொரியாவில் அபராதம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் இறையாண்மை செல்வ நிதியமான GIC-யின் மூன்றாம் தரப்பு முகவருக்கு,தென் கொரிய ஒழுங்குமுறை அதிகாரிகள் 120.6 மில்லியன் வோன்(தோராயமாக S$105,000) அபராதம் விதித்துள்ளனர். இது சரியான விலைப்பட்டியல் இல்லாமல் குறுகிய விற்பனையில் ஈடுபட்டதன் காரணமாக விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2022 மார்ச் மாதத்தில் நடந்ததாக கொரியா செக்யூரிட்டீஸ் அண்ட் ஃபியூச்சர்ஸ் கமிஷன் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அந்த நேரத்தில், GIC-யின் மூன்றாம் தரப்பு முகவர் ஒருவர்,ஹோட்டல் […]
GIC-யின் மூன்றாம் தரப்பு முகவருக்கு தென் கொரியாவில் அபராதம்..!! Read More »










