சிங்கப்பூர் தேசிய ஊதிய கவுன்சில் கூட்டம்..!! நவம்பரில் வெளியாகும் முடிவுகள்..!!
சிங்கப்பூர் தேசிய ஊதிய கவுன்சில் கூட்டம்..!! நவம்பரில் வெளியாகும் முடிவுகள்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஊதியங்கள் மற்றும் பிற வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்த வருடாந்திர வழிகாட்டுதல்களை வகுக்க தேசிய ஊதிய கவுன்சில் அடுத்த மாதம் 1 ஆம் தேதி கூடும். இந்த ஆண்டு நவம்பரில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு நவம்பர் இறுதி வரையிலான வழிகாட்டுதல்கள் குறித்து இந்தக் கூட்டம் விவாதிக்கும் என்று […]
சிங்கப்பூர் தேசிய ஊதிய கவுன்சில் கூட்டம்..!! நவம்பரில் வெளியாகும் முடிவுகள்..!! Read More »










