சிங்கப்பூர் – UAE இடையே முக்கிய பேச்சுவார்த்தை..! லாரன்ஸ் வோங் சந்தித்த முக்கியத் தலைவர் யார்?
சிங்கப்பூர் – UAE இடையே முக்கிய பேச்சுவார்த்தை..! லாரன்ஸ் வோங் சந்தித்த முக்கியத் தலைவர் யார்? சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துணைப் பிரதமரும் நிதியமைச்சரும் துபாயின் முதல் துணை ஆட்சியாளருமான ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதுடன், நிதி மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் ஆலோசித்தனர். சிங்கப்பூர் […]










