அனைத்து செய்திகள்

ஒரே வாரத்தில் வழுக்கை தலையில் கூட முடி வளரச் செய்யும் இயற்கை வைத்தியம்…!!

ஒரே வாரத்தில் வழுக்கை தலையில் கூட முடி வளரச் செய்யும் இயற்கை வைத்தியம்…!! இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை அதிகரித்து வருகிறது.இதற்கு மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகள் கூட காரணமாக இருந்தாலும் தலை முடிக்கு தேவையான ஊட்டச்சத்து இல்லாததும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. தலை முடிக்கு தேவையான போதிய பராமரிப்பை பின்பற்றினாலே முடி உதிர்வதை தவிர்க்கலாம். மேலும் சிலருக்கு பொடுகு மற்றும் அதிக சூடு போன்ற காரணங்களால் முடி […]

ஒரே வாரத்தில் வழுக்கை தலையில் கூட முடி வளரச் செய்யும் இயற்கை வைத்தியம்…!! Read More »

கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் அளித்த பேட்டி..!!!

கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் அளித்த பேட்டி..!!! நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025 இன் ஆறாவது போட்டியில்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் பணிகள் மோதின.இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி தனது வெற்றியைப் பதிவு செய்தது. இந்த சூழ்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த

கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் அளித்த பேட்டி..!!! Read More »

நகைக் கடையில் டெலிவரி செய்வது போல் நடித்து கைவரிசை காட்டிய நபர்..!!!

நகைக் கடையில் டெலிவரி செய்வது போல் நடித்து கைவரிசை காட்டிய நபர்..!!! தாய்லாந்து நகைக் கடைக்கு பொருட்களை டெலிவரி செய்வது போல் நடித்து கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பாத் (சுமார் 60,000 வெள்ளி) மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங் காய் மாவட்டத்தில் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. கொள்ளைச் சம்பவத்தின் போது கடையில் இருந்த மூன்று ஊழியர்களுக்கு அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. அந்த நபர் பச்சை நிற உடை அணிந்து கைப்பை

நகைக் கடையில் டெலிவரி செய்வது போல் நடித்து கைவரிசை காட்டிய நபர்..!!! Read More »

உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!!

உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! நோன்பு பெருநாளை முன்னிட்டு உட்லண்ட்ஸ்,துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) அதன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மார்ச் 28 ஆம் தேதி முதல் 31 வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்று கூறியது.இதன் காரணமாக பயணிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியது. கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய

உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! Read More »

சிங்கப்பூரில் E PASS இல் மினிமார்ட்டில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E PASS இல் மினிமார்ட்டில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். E Pass Minimart worker(Fresh to Singapore) Salary : $1300 Free accommodation 12 hrs duty

சிங்கப்பூரில் E PASS இல் மினிமார்ட்டில் வேலை வாய்ப்பு!! Read More »

வெளிப்படாத உடற்குறைபாடுகள் உள்ளவர்கள் சட்டத்தை எளிதாக அணுக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை…!!!

வெளிப்படாத உடற்குறைபாடுகள் உள்ளவர்கள் சட்டத்தை எளிதாக அணுக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வெளியில் தெரியாத உடற்குறைபாடுகள் உள்ளவர்கள் சட்ட உதவியை எளிதாக அணுகுவதற்காக சட்ட அமைச்சகம் பணிக்குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. Schizophrenia மனநோய்,ADHD எனப்படும் கவனக்கோளாறு, தொடர்பு திறன் குறைபாடு போன்ற பிரச்சனை உள்ளோர் இதன் மூலம் பயனடைவார்கள் என்று நம்பப்படுகிறது. Pro Bono SG முன்மொழிந்த இந்த திட்டம், ஒவ்வொரு அமைச்சகமும் அமைப்பும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் விதத்தை கண்டறிந்து நெறிப்படுத்தும். சட்டம் அனைத்து

வெளிப்படாத உடற்குறைபாடுகள் உள்ளவர்கள் சட்டத்தை எளிதாக அணுக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை…!!! Read More »

தென்கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! உயரும் பலி எண்ணிக்கை!!

தென்கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! உயரும் பலி எண்ணிக்கை!! இதுவரை கண்டிராத அளவு காட்டுத்தீயை தென் கொரியா சந்தித்து வருகிறது.அதனை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.மேலும் உயிர் சேதமும் நேர்ந்துள்ளது. காட்டுத்தீயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. காட்டுத்தீ இன்னும் அதிவேகமாக பரவ வறண்ட வானிலை,பலத்த காற்று காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்நாட்டின் கிழக்கு பகுதி காட்டுத்தீயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோலாலம்பூர்

தென்கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! உயரும் பலி எண்ணிக்கை!! Read More »

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய AirAsia விமானம்..!!

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய AirAsia விமானம்..!! சீனாவின் ஷென்ஜென் நகருக்குச் சென்று கொண்டிருந்த AirAsia விமானம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் வலது இயந்திரத்தில் தீப்பிடித்ததால் அது அவசரமாக தரையிறக்கப்பட்டது. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நேற்று இரவு 10.37 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகத் தெரிவித்தது. ஒன்பது தீயணைப்பு வீரர்களும் ஒரு தீயணைப்பு வாகனமும் உடனடியாக ஓடுபாதைக்கு அனுப்பப்பட்டதாகத் மீட்புத்துறை தெரிவித்தது. விமானத்தில் Pneumatic என்ற

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய AirAsia விமானம்..!! Read More »

லயனல் மெஸ்ஸி சிங்கப்பூர் வருகிறாரா?

லயனல் மெஸ்ஸி சிங்கப்பூர் வருகிறாரா? அர்ஜென்டினா நட்சத்திரம் Lionel Messi சிங்கப்பூர் வருகிறார்.அவருடன் மேலும் 7 வீரர்கள் வருகிறார்கள்.2026 ஆம் ஆண்டு கண்காட்சி போட்டியில் அவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவிலும் இதே போன்ற ஆட்டம் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கிறது. போட்டிகள் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் மற்றும் HSBC வங்கிக்கும் இடையேயான ஓராண்டுப் பங்காளித்துவ ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நடைபெறுகின்றன. சிங்கப்பூருக்கு மெஸ்ஸி வருவது இது முதல்முறை அல்ல. 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜென்டினா

லயனல் மெஸ்ஸி சிங்கப்பூர் வருகிறாரா? Read More »

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Work Permit Need 1 year u turn Store Keeper Salary : $20 plus OT Working time : 8.00am

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! Read More »