சிங்கப்பூரில் வானை அலங்கரித்த பொருள்கள்..!!!

சிங்கப்பூரில் வானை அலங்கரித்த பொருள்கள்..!!!

Pop Mart விளையாட்டுப் பொருள்களும் அதன் கலைஞர்களும் இடம்பெறும் கண்காட்சி Marina Bay Sands Expo மாநாட்டு நிலையத்தில் நடந்தது.

Pop Toy Show Singapore 2025 எனப்படும் கண்காட்சியின் ஓர் அங்கமாக ஆளில்லா வானூர்தி நிகழ்ச்சி அமைகிறது.

இந்த கண்காட்சி 3 நாட்கள் நடைபெறுகிறது நாளை (ஆகஸ்ட் 24ஆம் தேதி) நிறைவடைந்தது.

அண்மை காலத்தில் மிகவும் பிரபலமான விளையாட்டுப் பொருட்களின் கதாபாத்திரங்கள் வானை அலங்கரித்தனர்.

விளையாட்டுப் பொருள்கள்:
✓Labubu
✓MOLLY
✓SKULLPANDA
✓Hirono
✓Dimoo
✓Crybaby

இந்த விளையாட்டு பொம்மைகள் (ஆகஸ்ட் 22) இரவு மரினா பே வட்டாரத்தில் வானை அலங்கரித்தன.

1300 ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு வெவ்வேறு வண்ணங்களில் அவை தோன்றின.

சில நடப்பது போன்றும் சில ஆடுகளம் போன்ற சில விளையாடிக்கொண்டிருப்பது ஒன்றும் இந்த பொம்மைகள் வானில் அற்புதமாக காட்சியளித்தது.

இந்த காட்சியை காண்பதற்கு பொதுமக்கள் திரண்டு, மேலும் இந்த காணொளிகளை இணையத்தில் பதிவிட்டனர்.

இந்த காட்சிகள் (ஆகஸ்ட் 22 ஆம் தேதி) இரவும் மற்றும் (ஆகஸ்ட் 23ஆம் தேதி) ஆகிய தினங்களில் 15 நிமிடங்கள் நீடித்து ஆளில்லா வானூர்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan