யிஷூனில் நான்கு வாகனங்கள் மோதி பயங்கர விபத்து..!!
யிஷூனில் நான்கு வாகனங்கள் மோதி பயங்கர விபத்து..!! சிங்கப்பூர்: யிஷூனில் நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் மூவர் காயமடைந்தனர். காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து அக்டோபர் 16ஆம் தேதி மாலை சுமார் 6.45 மணியளவில் யிஷுன் அவென்யூ 2 பகுதியில் மூன்று கார்களும் ஒரு லாரியும் சம்பந்தப்பட்ட போக்குவரத்து விபத்து நடந்ததாக காவல்துறை தெரிவித்தது. CLICK HERE👉👉படிப்பு தேவையில்லை!! RMI தேவையில்லை!! சிங்கப்பூர் E-PASS வேலை வாய்ப்பு!! இதில் 78 வயது ஆண் […]
யிஷூனில் நான்கு வாகனங்கள் மோதி பயங்கர விபத்து..!! Read More »










