MRT நிலையங்களில் குழந்தைகளை ஒப்படைப்பது சரியா..??அதிகரிக்கும் சர்ச்சைக்கு LTA விளக்கம்..!!
MRT நிலையங்களில் குழந்தைகளை ஒப்படைப்பது சரியா..??அதிகரிக்கும் சர்ச்சைக்கு LTA விளக்கம்..!! சிங்கப்பூர்: MRT நிலையங்களில் குழந்தைகளை ஒப்படைப்பது தொடர்பான சர்ச்சை தற்போது சமூக ஊடகங்களில் அதிகரித்து வருவதால் அதற்கு நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) விதிமுறைகளை தெளிவுபடுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சர்ச்சை டேனியல் செள என்ற தந்தை, போக்குவரத்து அமைச்சர் செஃப்ரி சியாவ் அவர்களுக்கு எழுதிய திறந்த கடிதத்தின் மூலம் இணையத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் […]

