17 வயது சிறுவனின் உயிரைப் பறித்த கூடைப்பந்து கம்பம்..!! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
17 வயது சிறுவனின் உயிரைப் பறித்த கூடைப்பந்து கம்பம்..!! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்! சிங்கப்பூரின் பெடோக் பகுதியில் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த 17 வயது சிறுவன், கூடைப்பந்து அமைப்பு திடீரென சரிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் 2021 ஜூலை 26ஆம் தேதி, பெடோக் சவுத் ரோட்டில் உள்ள பிளாக் 18 அருகே அமைந்திருந்த கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்றது. முகமது ரிட்வான் என்ற அந்த சிறுவன் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, பந்தை கூடைக்குள் செலுத்துவதற்காக […]










