சிங்கப்பூரில் சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பு!!
சிங்கப்பூரில் சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பு!! சிங்கப்பூர்: சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்து சுற்றுலா வாரியம் ஆனது இந்த ஆண்டிற்கான(2025) தரவுகளை வெளியிட்டுள்ளது. சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் சீன பயணிகளாகவே இருந்துள்ளனர். சீன பயணிகள் எண்ணிக்கையானது 11.6 மில்லியனை கடந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் இந்த ஆண்டிற்கான எண்ணிக்கையானது கடந்த ஆண்டு ஒப்பிடும்போது 3 விழுக்காடு அதிகமாகியுள்ளது. கடந்த மாதம் ஆகஸ்ட் 1.6 மில்லியன் சுற்றுலா பயணிகள் சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டை விட 5% அதிகரித்துள்ளது. சுற்றுலா […]
சிங்கப்பூரில் சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பு!! Read More »










