இரயில் பயணிகளுக்கு குஷியான தகவல்..!!!
இரயில் பயணிகளுக்கு குஷியான தகவல்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பயணிகள் இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை விரைவில் குறைய வாய்ப்பு உள்ளது. ரயில் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் அரசு, நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA), SMRT மற்றும் SBS டிரான்சிட் ஆகியவை இணைந்து ரயில் நம்பகத்தன்மை பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளன. இந்த குழு ரயில் சேவை தாமதங்கள் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளை மதிப்பாய்வு செய்து, பராமரிப்பு முறைகளை வலுப்படுத்தும். குறிப்பாக வடகிழக்கு பாதையின் மின் […]
இரயில் பயணிகளுக்கு குஷியான தகவல்..!!! Read More »










