சிங்கப்பூரில் விருது வழங்கும் விழா..!!!எதற்கு? யாருக்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவில் முழுமையாக படிக்கவும்
சிங்கப்பூரில் விருது வழங்கும் விழா..!!! எதற்கு? யாருக்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவில் முழுமையாக படிக்கவும் சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கிழக்கு- மேற்கு பாதையில் உள்ள பயோனியர் நிலையத்தில் SMRT ஊழியரான சுல்தான் ஹமீத், பேருந்து நிலையத்திற்குள் ஒரு பெண் ஒரு ஆணை துரத்தி வந்ததையும், எஸ்கலேட்டரில் பயணம் செய்யும்போது யாரோ ஒருவர் அந்த பெண்ணை பிடித்து இழுத்ததாக உணர்ந்த அந்தப் பெண் சுல்தான் ஹமீத்திடம் கூறியுள்ளார். அந்த நபரை சுல்தான் ஹமீத் கைது செய்து காவல் […]










