சிங்கப்பூரில் 23 நகைகளுடன் சிக்கிய பெண்..!! S$11,400 அபராதம்…என்ன நடந்தது..?
சிங்கப்பூரில் 23 நகைகளுடன் சிக்கிய பெண்..!! S$11,400 அபராதம்…என்ன நடந்தது..? சிங்கப்பூர்: சிங்கப்பூருக்குள் மலேசியாவில் இருந்து நகைகளை கொண்டு வந்தபோது, அவற்றை முறையாக அறிவிக்காமல் GST ஏய்த்த 32 வயது பெண்ணுக்கு S$11,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நபிலா பின்தி ஜஃபார் அல்-கதிரி (Nabilah Binte Jaafar Al-Kathiri) என்ற அந்தப் பெண், மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது, தன்னிடம் அறிவிக்க வேண்டிய பொருட்கள் எதுவும் இல்லை என அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் அதிக […]
சிங்கப்பூரில் 23 நகைகளுடன் சிக்கிய பெண்..!! S$11,400 அபராதம்…என்ன நடந்தது..? Read More »





