singapore seithigal

சிங்கப்பூர் பேருந்துகளில் புதிய விதிமுறைகள்..!! செப்டம்பர் 23 முதல் என்னென்ன மாற்றம்?

சிங்கப்பூர் பேருந்துகளில் புதிய விதிமுறைகள்..!! செப்டம்பர் 23 முதல் என்னென்ன மாற்றம்? சிங்கப்பூரில் பொதுப் பேருந்துகள் மற்றும் பேருந்து பரிமாற்ற நிலையங்கள் (Bus Interchanges), முனையங்களில் பயணிகளின் நடத்தை தொடர்பாக புதிய விதிமுறைகள் வரும் செப்டம்பர் 23, 2026 முதல் அமலுக்கு வருகின்றன. பயணிகளுக்கு பாதுகாப்பான, அமைதியான மற்றும் அனைவருக்கும் வசதியான பொதுப் போக்குவரத்து சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. புதிய விதிமுறைகளின்படி, பொதுப் பேருந்துகளில் […]

சிங்கப்பூர் பேருந்துகளில் புதிய விதிமுறைகள்..!! செப்டம்பர் 23 முதல் என்னென்ன மாற்றம்? Read More »

படாம் பயணத்தில் சிக்கிய சிங்கப்பூர் பெண்..!! சுங்க சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

படாம் பயணத்தில் சிக்கிய சிங்கப்பூர் பெண்..!! சுங்க சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்.! சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் எட்டோமிடேட் கொண்ட 40 ஸோம்பி கார்ட்ரிட்ஜ்களை இந்தோனேசியாவின் படாம் தீவுக்கு கடத்திச் சென்றதாகக் கூறப்படும் சம்பவத்தில், அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் செப்டம்பர் 3ஆம் தேதி இடம்பெற்றுள்ளது. சிங்கப்பூரின் HarbourFront Centre-ல் இருந்து படாம் நோக்கிச் சென்ற அன்றைய கடைசி படகில் அந்தப் பெண் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் இரவு சுமார்

படாம் பயணத்தில் சிக்கிய சிங்கப்பூர் பெண்..!! சுங்க சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்.! Read More »

சிங்கப்பூரில் 4,620 பேர் வேலை இழப்பு..! எந்தெந்த துறைகளில் ஆட்குறைப்பு அதிகம்?

சிங்கப்பூரில் 4,620 பேர் வேலை இழப்பு..! எந்தெந்த துறைகளில் ஆட்குறைப்பு அதிகம்? சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) ஆட்குறைப்பு அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 4,620 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளனர். இது 2020ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) வெளியிட்ட இரண்டாவது காலாண்டுக்கான தொழிலாளர் சந்தை அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஆட்குறைப்பு அதிகரிப்புக்கு நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும்

சிங்கப்பூரில் 4,620 பேர் வேலை இழப்பு..! எந்தெந்த துறைகளில் ஆட்குறைப்பு அதிகம்? Read More »

Upper Bukit Timah Road-ல் என்ன நடந்தது? கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி விபத்து..!!

Upper Bukit Timah Road-ல் என்ன நடந்தது? கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி விபத்து..!! சிங்கப்பூரின் Upper Bukit Timah Road பகுதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பு வேலியில் மோதியதில், சுமார் 10 மீட்டர் நீளத்துக்கு வேலி சேதமடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் செப்டம்பர் 20ஆம் தேதி இரவு சுமார் 11.35 மணியளவில் Upper Bukit Timah Road பகுதியில் இடம்பெற்றதாக

Upper Bukit Timah Road-ல் என்ன நடந்தது? கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி விபத்து..!! Read More »

சிங்கப்பூரில் 24 மணி நேர FairPrice..! Elias Mall-ல் திறக்கப்பட்ட புதிய சூப்பர்மார்க்கெட்டில் என்னென்ன வசதிகள்?

சிங்கப்பூரில் 24 மணி நேர FairPrice..! Elias Mall-ல் திறக்கப்பட்ட புதிய சூப்பர்மார்க்கெட்டில் என்னென்ன வசதிகள்? சிங்கப்பூரின் பாசிர் ரிஸ் பகுதியில் உள்ள Elias Mall-ல் புதிய FairPrice சூப்பர்மார்க்கெட் நேற்று (செப்டம்பர் 20 அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, இந்த புதிய கடை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய FairPrice கடை, பாரம்பரிய ஈரச்சந்தையில் கிடைக்கும் புதிய உணவுப் பொருட்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை, நவீன சூப்பர்மார்க்கெட்டின்

சிங்கப்பூரில் 24 மணி நேர FairPrice..! Elias Mall-ல் திறக்கப்பட்ட புதிய சூப்பர்மார்க்கெட்டில் என்னென்ன வசதிகள்? Read More »

சிங்கப்பூர் அருகே இரு கப்பல்கள் பயங்கர மோதல்..!! ஒருபுறமாக சாய்ந்த மீன்பிடிக் கப்பல்!

சிங்கப்பூர் அருகே இரு கப்பல்கள் பயங்கர மோதல்..!! ஒருபுறமாக சாய்ந்த மீன்பிடிக் கப்பல்! சிங்கப்பூர் அருகே உள்ள கடற்பரப்பில் பெரிய சரக்குக் கப்பலும் சீன மீன்பிடிக் கப்பலும் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோதலின் போது மீன்பிடிக் கப்பல் ஒருபுறமாகச் சாய்ந்து, அதன் மேல் தளத்துக்குள் கடல் நீர் புகுந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பனாமா நாட்டுக் கொடியுடன் பயணித்த First Margaux என்ற

சிங்கப்பூர் அருகே இரு கப்பல்கள் பயங்கர மோதல்..!! ஒருபுறமாக சாய்ந்த மீன்பிடிக் கப்பல்! Read More »

“உங்கள் Device Lock செய்யப்பட்டது”..சிங்கப்பூரில் மீண்டும் ஒரு புதிய மோசடி..!!

“உங்கள் Device Lock செய்யப்பட்டது”..சிங்கப்பூரில் மீண்டும் ஒரு புதிய மோசடி..!! சிங்கப்பூரில் Singapore Police Force (SPF) பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி போலி Pop-up எச்சரிக்கைகள் மூலம் பணம் பறிக்கும் Phishing மோசடி மீண்டும் பரவி வருவதாக காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. இந்த மோசடியில், பொதுமக்களின் கணினி அல்லது பிற சாதனங்கள் சட்டவிரோதமான இணையதளங்களை மீண்டும் மீண்டும் பார்வையிட்டதாகக் கூறி, சாதனம் “Lock” செய்யப்பட்டுள்ளதாக போலியான எச்சரிக்கை காட்டப்படுகிறது. மோசடி செய்பவர்கள் Singapore Police Force-ன்

“உங்கள் Device Lock செய்யப்பட்டது”..சிங்கப்பூரில் மீண்டும் ஒரு புதிய மோசடி..!! Read More »

NTU Gym-ல் நடந்த சம்பவம்.. 22 வயது மாணவர் கைது..!! சிங்கப்பூர் காவல் துறை விசாரணை!

NTU Gym-ல் நடந்த சம்பவம்.. 22 வயது மாணவர் கைது..!! சிங்கப்பூர் காவல் துறை விசாரணை! சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (NTU) North Hill Gym உடற்பயிற்சிக் கூடத்தில் உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் 22 வயது ஆண் மாணவர் ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இரவு சுமார் 7.30 மணியளவில், NTU வளாகத்தில் உள்ள உடற்பயிற்சிக்

NTU Gym-ல் நடந்த சம்பவம்.. 22 வயது மாணவர் கைது..!! சிங்கப்பூர் காவல் துறை விசாரணை! Read More »

ஒரே ஒரு Email தவறு..சிங்கப்பூரில் நோயாளிகளின் தகவல்கள் வெளியானதாக பரபரப்பு..!!

ஒரே ஒரு Email தவறு..சிங்கப்பூரில் நோயாளிகளின் தகவல்கள் வெளியானதாக பரபரப்பு..!! சிங்கப்பூரின் National Cancer Centre Singapore (NCCS) அனுப்பிய மின்னஞ்சலில் ஏற்பட்ட நிர்வாகத் தவறு காரணமாக, மரபியல் சார்ந்த புற்றுநோய் பாதிப்பு தொடர்புடைய சில நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் மற்ற மின்னஞ்சல் பெறுநர்களுக்குத் தெரியவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதி, Hereditary Breast and Ovarian Cancer Syndrome (HBOC) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான அழைப்பை NCCS, அந்த நிலை தொடர்புடைய நபர்களுக்கு மின்னஞ்சல்

ஒரே ஒரு Email தவறு..சிங்கப்பூரில் நோயாளிகளின் தகவல்கள் வெளியானதாக பரபரப்பு..!! Read More »

சிங்கப்பூர் தகவலால் அதிரடி நடவடிக்கை..!! மலேசியாவில் 2 பேர் கைது..!!

சிங்கப்பூர் தகவலால் அதிரடி நடவடிக்கை..!! மலேசியாவில் 2 பேர் கைது..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் இத்தாலிய அதிகாரிகளிடமிருந்து கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், குழந்தைகளைத் துன்புறுத்தும் உள்ளடக்கத்தை வைத்திருந்ததாக அல்லது பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு ஆண்களை மலேசிய காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவருக்கும் முறையே 27 மற்றும் 33 வயது என மலேசிய காவல்துறை செப்டம்பர் 19ஆம் தேதி தெரிவித்துள்ளது. இத்தாலிய காவல்துறையிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.குழந்தைகளைத் துன்புறுத்தும் உள்ளடக்கத்தைப்

சிங்கப்பூர் தகவலால் அதிரடி நடவடிக்கை..!! மலேசியாவில் 2 பேர் கைது..!! Read More »