4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது..! சிங்கப்பூர்–கோலாலம்பூர் ஏரோலைன் பேருந்து சேவை!
4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது..! சிங்கப்பூர்–கோலாலம்பூர் ஏரோலைன் பேருந்து சேவை! சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் இடையேயான ஏரோலைன் பேருந்து சேவை நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் நிறுத்தப்பட்டிருந்த எல்லை தாண்டிய பேருந்துச் சேவை, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. இருப்பினும், பயணிகள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இது நேரடிப் பேருந்து சேவை அல்ல. மலேசியாவில் பயணிகள் இணைப்புப் பேருந்திற்கு மாறிச் செல்ல வேண்டியிருக்கும். […]










