சிங்கப்பூரில் சைக்கிள் ஓட்டுநர் மீது மோதிய கார்..!! தூக்கி வீசப்பட்ட நபர்..வெளியான அதிர்ச்சிக் காணொளி!
சிங்கப்பூரில் சைக்கிள் ஓட்டுநர் மீது மோதிய கார்..!! தூக்கி வீசப்பட்ட நபர்..வெளியான அதிர்ச்சிக் காணொளி! சிங்கப்பூரின் கனபெரா வாக் (Canberra Walk) பகுதியில் கார் ஒன்று மோதியதில் சைக்கிள் ஓட்டுநர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையைக் கடந்து சென்றுகொண்டிருந்த சைக்கிள் ஓட்டுநர் மீது, வலதுபுறமாகத் திரும்பிய கார் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அக்டோபர் 29ஆம் தேதி மாலை சுமார் 4:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. […]










