சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு நேரிடும் பெரும் ஆபத்து..!!

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு நேரிடும் பெரும் ஆபத்து..!! சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் கடுமையான புகை மூட்டம் ஏற்படும் என்ற அபாயம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இதற்கு முக்கிய காரணம் இந்த பகுதியில் நிலவுகின்ற குறிப்பிட்ட வானிலை மாற்றங்களும் மனித செயல்பாடுகளுமே ஆகும். இந்த வானிலை நிகழ்வு பசிபிக் பெருங்கடலில் வெப்பத்தை அதிகரித்து தென்கிழக்கு ஆசியாவில் கடுமையான வரட்சியை ஏற்படுத்துகிறது. இதனை எல் நினோ என்று அழைக்கிறோம். CLICK HERE […]

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு நேரிடும் பெரும் ஆபத்து..!! Read More »