today singaore news

சிங்கப்பூர் பள்ளிவாசல் வெளியே தீ மூட்டிய 50 வயது ஆடவர்..!! 7 மாதங்கள் 2 வாரங்கள் சிறை!

சிங்கப்பூர் பள்ளிவாசல் வெளியே தீ மூட்டிய 50 வயது ஆடவர்..!! 7 மாதங்கள் 2 வாரங்கள் சிறை! சிங்கப்பூரின் மத்திய வர்த்தகப் பகுதியான ராஃபிள்ஸ் பிளேஸில் உள்ள பள்ளிவாசலுக்கு வெளியே தீ மூட்டிய 50 வயது ஆடவருக்கு ஏழு மாதங்கள் இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மார்டின் சீ ஹொக் லெங் (Martin See Hock Leng) என்ற அந்த ஆடவர், கடந்த நவம்பர் 25ஆம் தேதி நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்குச் […]

சிங்கப்பூர் பள்ளிவாசல் வெளியே தீ மூட்டிய 50 வயது ஆடவர்..!! 7 மாதங்கள் 2 வாரங்கள் சிறை! Read More »

சிங்கப்பூர் கேலாங்கில் பயங்கர தீ விபத்து!! 5-வது மாடியில் கொழுந்துவிட்டு எரிந்த தீ..!!

சிங்கப்பூர் கேலாங்கில் பயங்கர தீ விபத்து!! 5-வது மாடியில் கொழுந்துவிட்டு எரிந்த தீ..!! சிங்கப்பூரின் கேலாங் (Geylang) பகுதியில் அமைந்துள்ள ஹுய் ஆன் சங்கக் (Singapore Hui Ann Association) கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்பது நிம்மதியை அளித்துள்ளது. கடந்த நவம்பர் 24-ஆம் தேதி காலை சுமார் 11.30 மணியளவில், கேலாங் லோரோங் 29 பகுதியில் உள்ள 7-ஆம் எண் முகவரியில் அமைந்துள்ள

சிங்கப்பூர் கேலாங்கில் பயங்கர தீ விபத்து!! 5-வது மாடியில் கொழுந்துவிட்டு எரிந்த தீ..!! Read More »

சிங்கப்பூர் வெஸ்ட் கோஸ்ட் பிளாசாவில் பறவைகள் மோதி உயிரிழப்பு? நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை..!!

சிங்கப்பூர் வெஸ்ட் கோஸ்ட் பிளாசாவில் பறவைகள் மோதி உயிரிழப்பு? நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூரின் வெஸ்ட் கோஸ்ட் பகுதியில் உள்ள West Coast Plaza வணிக வளாகத்தின் கண்ணாடிச் சுவரில் மோதி அரிய வகை வலசைப் பறவை ஒன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி குடியிருப்பாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த நவம்பர் 22-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை சுமார்

சிங்கப்பூர் வெஸ்ட் கோஸ்ட் பிளாசாவில் பறவைகள் மோதி உயிரிழப்பு? நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை..!! Read More »

Grab கிடைக்காததால் தானே கார் ஓட்டிய CEO..!!மது போதையில் எதிர்திசையில் சென்றதால் 6 மாதம் சிறை!

Grab கிடைக்காததால் தானே கார் ஓட்டிய CEO..!!மது போதையில் எதிர்திசையில் சென்றதால் 6 மாதம் சிறை! சிங்கப்பூரில் பட்டியலிடப்பட்ட நிறுவனமான United Global Limited-ன் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி ஹோ சீ ஹோன் (Ho Chee Hon), மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதுடன், எதிர்திசையில் அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்திய வழக்கில் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 49 வயதான அவர், கடந்த ஆண்டு மே 16ஆம் தேதி இரவு டெம்ப்ஸி சாலையில் (Dempsey Road)

Grab கிடைக்காததால் தானே கார் ஓட்டிய CEO..!!மது போதையில் எதிர்திசையில் சென்றதால் 6 மாதம் சிறை! Read More »

சிங்கப்பூரில் மசாஜ் நிலையங்களில் அதிரடி சோதனை..!! 6 பெண்கள் கைது…2 ஆண்களிடம் விசாரணை!

சிங்கப்பூரில் மசாஜ் நிலையங்களில் அதிரடி சோதனை..!! 6 பெண்கள் கைது…2 ஆண்களிடம் விசாரணை! சிங்கப்பூரின் செம்பவாங் மற்றும் யீஷூன் பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில், 30 முதல் 47 வயதுக்குட்பட்ட ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 24 மற்றும் 66 வயதுடைய இரண்டு ஆண்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நவம்பர் 25ஆம் தேதி உட்லண்ட்ஸ் காவல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தச் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது, இரண்டு

சிங்கப்பூரில் மசாஜ் நிலையங்களில் அதிரடி சோதனை..!! 6 பெண்கள் கைது…2 ஆண்களிடம் விசாரணை! Read More »

சிங்கப்பூரில் டிசம்பர் 1 முதல் NRIC ஸ்டிக்கரில் அதிரடி மாற்றம்..!! ICA வெளியிட்ட அறிவிப்பு!

சிங்கப்பூரில் டிசம்பர் 1 முதல் NRIC ஸ்டிக்கரில் அதிரடி மாற்றம்..!! ICA வெளியிட்ட அறிவிப்பு! சிங்கப்பூரில் டிசம்பர் 1ஆம் தேதி முதல், அடையாள அட்டையின் (NRIC) முகவரி ஸ்டிக்கரில் முழுமையான அடையாள எண் இடம்பெறும் என குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ICA) அறிவித்துள்ளது. தற்போது முகவரி ஸ்டிக்கரில் NRIC எண்ணின் ஒரு பகுதி மட்டுமே குறிப்பிடப்பட்டு வருகிறது. புதிய நடைமுறையின்படி, முழு NRIC எண்ணும் ஸ்டிக்கரில் அச்சிடப்படும். இந்த மாற்றம், டிசம்பர் 1ஆம் தேதி அல்லது அதற்குப்

சிங்கப்பூரில் டிசம்பர் 1 முதல் NRIC ஸ்டிக்கரில் அதிரடி மாற்றம்..!! ICA வெளியிட்ட அறிவிப்பு! Read More »