சிங்கப்பூரில் போலி திருமணம் செய்தவருக்கு சிறை! 22/07/2025 / sgtamilan, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current updates Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூரில் போலி திருமணம் செய்தவருக்கு சிறை!! சிங்கப்பூரில் போலி திருமணம் செய்தவருக்கு சிறை!சிங்கப்பூர் குடிமகனான கோ செங் ஃபெங்,அலெக்ஸ் என்பவருக்கு வயது 31.அவருக்கு 60 ஆயிரம் வெள்ளிக்கு மேல் கடன் இருந்துள்ளது.ஜேசன் என்பவர் அவரை குற்றம் புரிய தூண்டி உள்ளார். வியட்நாமை சேர்ந்த டோலி என்ற பெண்ணை திருமணம் செய்து நீண்ட கால வருகை அனுமதி அட்டை பெறுவதற்கு உதவினால் 6000 வெள்ளி வாங்க அவர் ஒப்புக் கொண்டார்.விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் விவாகரத்து செய்யலாம் என்று கூறியுள்ளார் ஜேசன்.அவர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதும் இருவரும் பிரிய முடிவெடுத்தனர். CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு!! அலெக்ஸ் மொத்தமாக 11,500 வெள்ளியை பெற்றார்.பிறகு இதே நோக்கத்துடன் ஃபான் தி ட்ராங் என்ற மற்றொரு பெண்ணை போலியாக திருமணம் செய்து 2950 வெள்ளி பெற்றார்.மேலும் 1200 வெள்ளி பணம் பெற அவர் தனது பெயரில் ஒரு படிப்பினை வேலைக்கு எடுத்தார் ஆனால் அவர் பிறருக்காக வேலை செய்தார். அடுத்ததாக பணத்திற்காக அடையாளம் தெரியாத நபரிடம் தனது SingPass சாதார சான்றுகளை கொடுத்ததாகவும் ஒப்புக்கொண்டார்.அவற்றைக் கொண்டு ஒரு வங்கி கணக்கு தொடங்கப்பட்டது அதில் 4 மில்லியனுக்கும் அதிகமான பணம் மாற்றப்பட்டது அதில் 440,000 வெள்ளி மோசடி பணமும் அடங்கும். CLICK HERE 👉👉 சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இத்தகைய குற்றங்களுக்காக அவருக்கு 20 மாதம் மற்றும் ஆறு வார சிறை தண்டனையும் 18,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 36 நாட்களுக்கு சிறையில் கழிக்க வேண்டும்.Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE 👉👉 டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் NTS/ S- PASS இல் வேலை வாய்ப்பு!!