இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை… இளம் தலைமுறையின் கண்களுக்கு ஆபத்தா..??
இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை… இளம் தலைமுறையின் கண்களுக்கு ஆபத்தா..?? சிங்கப்பூர்: இன்றைய காலகட்டத்தில் மின்னணு சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவது மற்றும் வலுவான புற ஊதா கதிர்வீச்சு காரணமாக, 30 வயதுடைய இளம் வயதினரிடையே பிரஸ்பியோபியா எனப்படும் பார்வை குறைபாடு அதிகரித்து வருவதாக கண் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக 40 வயதிற்குப் பிறகு ஏற்படும் பிரஸ்பியோபியா, சமீப ஆண்டுகளில் 30 வயதிலேயே பலருக்கு தோன்றுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சில கண் மருத்துவமனைகளில், இளம் வயது நோயாளிகள் […]
இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை… இளம் தலைமுறையின் கண்களுக்கு ஆபத்தா..?? Read More »










