சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதர் விரைவில் அறிவிப்பு..!!
சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதர் விரைவில் அறிவிப்பு..!! சிங்கப்பூர்:செனட் சபை அடுத்த வாரத்திற்குள் சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதரை தேர்வு செய்வதற்கு குழு வாக்கெடுப்பு நடத்த உள்ளது. இதில் டாக்டர் சின்ஹா சிங்கப்பூருக்கான தூதராக தேர்வு செய்யப்படலாம். திரு ட்ரம்ப் அவர்கள் முன்மொழிந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தூதர்களின் நிலையை அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயக கட்சியினர் தாமதித்து வருகின்றனர். தூதர்களை தேர்வு செய்வதற்காக மேற்கொண்ட நடைமுறையை புதிய உத்தியாக ஒவ்வொருவரையும் தனித்தனியாக நியமிப்பதற்கு பதிலாக ஒரு குழுவாக நியமித்து நடைமுறையை மேற்கொள்ள […]
சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதர் விரைவில் அறிவிப்பு..!! Read More »










