மதியம் 12:54 மணிக்கு சேவை மீண்டும் தொடங்கியபோதும், கிழக்கு-மேற்கு வட்டப் பாதையில் ரயில்கள் பிற்பகல் 3:15 மணி முதல் மாலை 5 மணி வரை ஒருதிசை சேவை மட்டுமே இயங்கின.
இந்த ஒருதிசை சேவை, கேபிள் ஆய்வுகள் மற்றும் பராமரிப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள உதவுவதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் தெரிவித்துள்ளது.