விபத்து தொடர்பாக 37 வயதுடைய லாரி ஓட்டுநரிடம் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இணையத்தில் இந்த விபத்து குறித்த வீடியோக்களானது தொடர்ந்து பரவி வருகிறது. அந்த வீடியோவில் சம்பவ இடத்தில் பல கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதும், காவல்துறையினர் விசாரணை நடத்துவதும் தெரிகிறது.