breaking news

ComfortDelGro – வின் புதிய வசதி..!! QR ஸ்கேன் மூலம் முன்பதிவு..!!

ComfortDelGro – வின் புதிய வசதி..!! QR ஸ்கேன் மூலம் முன்பதிவு..!! சிங்கப்பூர் : ComfortDelGro – வின் “zig” என்ற மொபைல் செயலியில் புதிய முன்பதிவு வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. “ஸ்கேன் செய்து முன்பதிவு செய்யும் ” (Scan-to-book) வசதியை ComfortDelGro நிறுவனம் நேற்று (மே 5)அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம் பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களில் QR கோடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் அவர்களது பயணங்களின் முன்பதிவை எளிதாக்க முடியும். இந்த வசதி முன்பதிவு செயல்முறை […]

ComfortDelGro – வின் புதிய வசதி..!! QR ஸ்கேன் மூலம் முன்பதிவு..!! Read More »

சிங்கப்பூரில் மின்னஞ்சல் முகவரிகள் கசிவு..!! மன்னிப்பு கோரிய LTA..!!

சிங்கப்பூரில் மின்னஞ்சல் முகவரிகள் கசிவு..!! மன்னிப்பு கோரிய LTA..!! சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (LTA) சுற்றறிக்கை ஒன்றில் 350 – க்கும் அதிகமான மின்னஞ்சல் முகவரிகள் கசிந்துள்ளன. இதற்காக LTA மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றம் தொடர்பாக மே 4- ஆம் தேதி என்று அனுப்பப்பட்ட சுற்றறிக்கை ஒன்றில் ஏராளமான மின்னஞ்சல் முகவரிகள் இடம்பெற்று இருந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! அனைவரும் அப்ளை செய்யலாம்..!! மின்சார வாகன மின்னேற்றங்களை வாங்க

சிங்கப்பூரில் மின்னஞ்சல் முகவரிகள் கசிவு..!! மன்னிப்பு கோரிய LTA..!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிகரெட் கடத்தல்..!! மலேசியர் கைது..!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிகரெட் கடத்தல்..!! மலேசியர் கைது..!! சிங்கப்பூர் : மலேசியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனம் ஒன்றில் ஒருவர், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்துவதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது குடி வரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தால் (ICA) அது கண்டறிப்பட்டு, வாகன ஓட்டுநரான 35 வயது மலேசியரை கைது செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! நேற்று (மே

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிகரெட் கடத்தல்..!! மலேசியர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் புங்கோல் விளையாட்டு மையம் திறப்பு…!! எப்போது..??

சிங்கப்பூரில் புங்கோல் விளையாட்டு மையம் திறப்பு…!! எப்போது..?? சிங்கப்பூரில் உள்ள புங்கோல் பிராந்திய விளையாட்டு மையத்தின் கட்டுமானப் பணிகள் கோவிட் – 19 பெருந்தொற்று காரணமாக தாமதமாகியிருந்தது. இந்நிலையில் அந்த விளையாட்டு மையத்தின் திறப்பு குறித்த செய்தி வெளியாகியுள்ளது. புங்கோல் பிராந்திய விளையாட்டு மையம் இந்த ஆண்டின் (2020) இரண்டாம் பாதியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விளையாட்டு மையத்தில் பூப்பந்து டென்னிஸ் மற்றும் பிற விளையாட்டுக்களுக்கான ஆடுகளங்களும் இடம்பெற உள்ளன. CLICK HERE 👉👉முன் அனுபவம்

சிங்கப்பூரில் புங்கோல் விளையாட்டு மையம் திறப்பு…!! எப்போது..?? Read More »

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!!

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!! சிங்கப்பூர் : சாங்கி விமான நிலையத்தில் உள்ள போக்குவரத்து பகுதியில் 2 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் 3 வெளிநாட்டினர்களைக் காவல்துறையினர் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். காவல்துறை இன்று (ஏப்ரல் 4) இது குறித்த ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 – இல் உள்ள போக்குவரத்து பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி அன்று ஒரு திருட்டு

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!! Read More »

இது பவுலிங்கா இல்ல கல்லெறியிறதா?வைரலாகும் ‘பவுலிங் ஆக்ஷன்’ மோதல்..!!

இது பவுலிங்கா இல்ல கல்லெறியிறதா?வைரலாகும் ‘பவுலிங் ஆக்ஷன்’ மோதல்..!! இது பவுலிங்கா இல்ல கல்லெறியிறதா?வைரலாகும் ‘பவுலிங் ஆக்ஷன்’ மோதல்..!! இது பவுலிங்கா இல்ல கல்லெறியிறதா? வைரலாகும் ‘பவுலிங் ஆக்ஷன்’ மோதல்..!! பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் ராவல்பிண்டிஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குவெட்டா அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருந்தாலும், சமூக

இது பவுலிங்கா இல்ல கல்லெறியிறதா?வைரலாகும் ‘பவுலிங் ஆக்ஷன்’ மோதல்..!! Read More »

சீன–ஐரோப்பிய விமானக் கூட்டணிக்கு PDPC விதித்த அபராதம்..!!!

சீன–ஐரோப்பிய விமானக் கூட்டணிக்கு PDPC விதித்த அபராதம்..!!! சீன–ஐரோப்பிய விமானப் பயணக் கூட்டணியின் முன்பதிவு கணினி அமைப்பில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாக, 3.3 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்திருக்கலாம் என்ற அபாயம் உருவாகியுள்ளது. இதையடுத்து, அந்த நிறுவனத்திற்கு தனிநபர் தரவு பாதுகாப்பு ஆணையம் (PDPC) 47,000 யுவான்(S$8650) அபராதம் விதித்துள்ளது.இந்த சம்பவம் 2023 டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்தது. ஒரே மாலையில் மூன்று ஊழியர்களின் அலுவலகக் கணினிகளை அணுக முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து

சீன–ஐரோப்பிய விமானக் கூட்டணிக்கு PDPC விதித்த அபராதம்..!!! Read More »

சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் அந்தரத்தில் சிக்கிய சம்பவம்..!!!

சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் அந்தரத்தில் சிக்கிய சம்பவம்..!!! ஹாங்காங்கின் ஓஷன் பார்க் கேளிக்கைப் பூங்காவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் சுமார் 20 நிமிடங்கள் அந்தரத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் ‘Wild Twister’ எனப்படும், காற்றாடியைப் போல் சுழலும் சாகச இயந்திரத்தில் ஏறியிருந்தனர். புவியீர்ப்புச் சக்தியைவிட நான்கு மடங்கு வலிமையுடன் சுழலும் இந்த இயந்திரம்,பாதி வழியில் திடீரென பழுதடைந்து நின்றுவிட்டது. இயந்திரம் நடுவே நின்றதால்,

சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் அந்தரத்தில் சிக்கிய சம்பவம்..!!! Read More »

இந்திய மரபுடைமை நிலையத்தில் கலைகட்டும் பொங்கல் திருவிழா..!!!

இந்திய மரபுடைமை நிலையத்தில் கலைகட்டும் பொங்கல் திருவிழா..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்திய மரபுடைமை நிலையம் கலாசாரமும் பாரம்பரியமும் நிறைந்த பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.ஜனவரி 10, 11, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிகள், தைத்திருநாளின் உணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பொங்கலின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கலாசார நிகழ்ச்சிகள், கைவினைப் பொருள் பயிலரங்குகள் மற்றும் நாட்டுப்புற கிராம சூழலை அனுபவிக்கச் செய்யும் ஏற்பாடுகள் இதில்

இந்திய மரபுடைமை நிலையத்தில் கலைகட்டும் பொங்கல் திருவிழா..!!! Read More »

மலேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!! மக்கள் பீதி…!!!

மலேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!! மக்கள் பீதி…!!! மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் இன்று(28.12.25)காலை மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்குப் பகுதியில் உள்ள பகோ மாவட்டத்தின் புக்கிட் ஹபாங்கில் 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காலை 8:55 மணியளவில் பதிவானதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் டிரான்ஸ்ஃபர் வேலை வந்துவிட்டது..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! சைனா பிரஸ் தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி செகாமட்டிலிருந்து தென்மேற்கே 16 கிலோமீட்டர்

மலேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!! மக்கள் பீதி…!!! Read More »