புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால் எல்லை தாண்டும் பயணம் சுலபமாகுமா..??
புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால் எல்லை தாண்டும் பயணம் சுலபமாகுமா..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) எல்லை தாண்டிய Point to Point போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறது. இதில் நியமிக்கப்பட்ட ஏறுதல்/இறங்குதல் இடங்களில் விரைவான சுங்க அனுமதி நடைமுறைகள் உள்ளிட்டவை சேர்க்கப்படலாம். கடந்த வாரம் போக்குவரத்து அமைச்சர் சியூ சின் சியோங்,இணை அமைச்சர் சன் சூலிங்,போக்குவரத்து அமைச்சகம் மற்றும் LTA அதிகாரிகள், தேசிய டாக்ஸி சங்கம், தேசிய தனியார் வாடகை ஓட்டுநர்கள் […]
புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால் எல்லை தாண்டும் பயணம் சுலபமாகுமா..?? Read More »










