சிங்கப்பூரின் மேற்கு பகுதியில் விரிவடையும் சைக்கிள் பாதை…!!! முழு விவரத்தை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!!
சிங்கப்பூரின் மேற்கு பகுதியில் விரிவடையும் சைக்கிள் பாதை…!!! முழு விவரத்தை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் தனது பசுமை வளர்ச்சி திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில்,மேற்கு பகுதிகளில் புதிய சைக்கிள் பாதைகள் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஜூரொங் வெஸ்ட், புக்கிட் பாத்தோக், க்ளெமென்டி மற்றும் குயின்ஸ்டவுன் போன்ற பகுதிகளில் சுமார் 40 கிலோமீட்டர் நீளமுள்ள சைக்கிள் பாதைகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, தற்போது […]










