singapore latest news

கண்ணீருடன் உதவி கேட்ட பெண்.!மனிதநேயத்துடன் செயல்பட்ட SBS டிரான்சிட் ஊழியர்கள்!

கண்ணீருடன் உதவி கேட்ட பெண்.!மனிதநேயத்துடன் செயல்பட்ட SBS டிரான்சிட் ஊழியர்கள்! சிங்கப்பூரில் பஸ்ஸில் தவறவிட்ட $32,000 மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கப் பணத்தை கண்டறிந்து, அதை உரிய பெண்ணிடம் ஒப்படைக்க போக்குவரத்து ஊழியர்கள் உதவி உள்ளனர். ‘K’ என்று குறிப்பிடப்பட்ட ஒரு பெண் பயணி, ஆங் மோ கியோவில் 853 எண் கொண்ட பேருந்தில் இருந்து இறங்கியபோது தனது பையை தவற விட்டுள்ளார். CLICK HERE 👉👉பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் கடுமையான சட்டம்..! […]

கண்ணீருடன் உதவி கேட்ட பெண்.!மனிதநேயத்துடன் செயல்பட்ட SBS டிரான்சிட் ஊழியர்கள்! Read More »

சிங்கப்பூரில் பொரித்த சாதத்தில் கரப்பான் பூச்சி.! பிரபல உணவகம் மீது SFA தீவிர விசாரணை!!

சிங்கப்பூரில் பொரித்த சாதத்தில் கரப்பான் பூச்சி.! பிரபல உணவகம் மீது SFA தீவிர விசாரணை!! சிங்கப்பூர் காம்பங் அட்மிரல்டியில் உள்ள பிரபல உணவகத்தில் பொரித்த சாதத்தில் (Fried Rice) கரப்பான் பூச்சி கண்டறியப்பட்ட சம்பவம் குறித்து சிங்கப்பூர் உணவு முகமை (SFA) தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஒரு நபர் காம்பங் அல்மிரல்டியில் உள்ள யாசின் காம்பங் உணவகத்தில் பொரித்த சாதம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.உணவின் முக்கால் பகுதியை சாப்பிட்டு முடித்த நிலையில், அதன் உள்ளே உடலின் கீழ்பகுதி

சிங்கப்பூரில் பொரித்த சாதத்தில் கரப்பான் பூச்சி.! பிரபல உணவகம் மீது SFA தீவிர விசாரணை!! Read More »

சிங்கப்பூரில் அதிரடி வாகன சோதனை!மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!

சிங்கப்பூரில் அதிரடி வாகன சோதனை!மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை! சிங்கப்பூரில் தகுந்த உரிமங்கள் இன்றி மற்றும் விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு எதிராக பல அரசு அமைப்புகள் இணைந்து அண்மையில் ஒரு கூட்டு முறியடிப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி உள்ளன. CLICK HERE 👉👉பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் கடுமையான சட்டம்..! சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறை (TP), தேசிய சுற்றுப்புற வாரியம்(NEA), மற்றும் நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) ஆகியவை இணைந்து இந்த அதிரடி

சிங்கப்பூரில் அதிரடி வாகன சோதனை!மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை! Read More »

சாங்கி விமான நிலையத்தில் லஞ்ச முறைகேடு..!! Vietnam Airlines மேலாளர்கள் உட்பட 5 பேர் மீது வழக்கு!

சாங்கி விமான நிலையத்தில் லஞ்ச முறைகேடு..!! Vietnam Airlines மேலாளர்கள் உட்பட 5 பேர் மீது வழக்கு! சிங்கப்பூர்: வியட்நாம் ஏர்லைன்ஸ் (Vietnam Airlines)நிறுவனத்தின் 3 மேலாளர்கள் உட்பட 5 பேர் மீது பயணப் பெட்டிகளுக்கான கூடுதல் கட்டணத்தைத் தவிர்க்க லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 23) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாங்கி விமான நிலையத்தில் பயணிகளின் பயணப்பெட்டிகள் அனுமதிக்கப்பட்ட எடையை விட அதிகமாக இருந்த போது அதற்கான அதிகாரப்பூர்வக் கட்டணத்தை

சாங்கி விமான நிலையத்தில் லஞ்ச முறைகேடு..!! Vietnam Airlines மேலாளர்கள் உட்பட 5 பேர் மீது வழக்கு! Read More »

சிங்கப்பூரில் பள்ளி மாணவர்கள் மின்னணு சிகரெட் பயன்படுத்தியதாக வதந்தி!! உண்மையில் நடந்தது என்ன??

சிங்கப்பூரில் பள்ளி மாணவர்கள் மின்னணு சிகரெட் பயன்படுத்தியதாக வதந்தி!! உண்மையில் நடந்தது என்ன?? சிங்கப்பூரில் உள்ள தாஷி தொடக்கப் பள்ளி (Dazhi Primary School) மாணவர்கள் மின்னணு சிகரெட்டுகளை (E-Cigarette) பயன்படுத்தியதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. thesgdaily என்ற சமூக ஊடகப் பக்கத்தில் ஜூலை 21ஆம் தேதி அன்று இச்சம்பவம் குறித்த காணொளிகள் பதிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது வுட்லீ லிங்கில் உள்ள பிளாக் 206D-யின் தரைத்தளத்தில் நடந்ததாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. CLICK

சிங்கப்பூரில் பள்ளி மாணவர்கள் மின்னணு சிகரெட் பயன்படுத்தியதாக வதந்தி!! உண்மையில் நடந்தது என்ன?? Read More »

சிங்கப்பூரில் டாக்சி பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு..!! கட்டணங்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..!

சிங்கப்பூரில் டாக்சி பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு..!! கட்டணங்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..! சிங்கப்பூர்: அதிகரித்து வரும் இயக்கச் செலவுகள் மற்றும் எரிபொருள் செலவுகளைச் சமாளிக்க ஓட்டுநர்களுக்கு உதவும் வகையில், சிங்கப்பூரின் 4 முக்கிய ரைடு- ஹெய்லிங் தளங்கள் தங்களின் தற்போதைய ஓட்டுநர் கூடுதல் கட்டணம் மற்றும் எரிபொருள் மானிய நடவடிக்கைகளை நீடித்துள்ளன. தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) உடன் இணைந்த தேசிய தனியார் டாக்ஸி ஓட்டுநர்கள் (NPHVA), சங்கம் நேற்று (ஜூலை 22) பேஸ்புக்கில் இது குறித்து

சிங்கப்பூரில் டாக்சி பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு..!! கட்டணங்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே என்ன நடந்தது? தீ விபத்தால் பரபரப்பு..!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே என்ன நடந்தது? தீ விபத்தால் பரபரப்பு..! சிங்கப்பூர்: இன்று (ஜூலை 23) காலை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் கார் விபத்து காரணமாக போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு அடுத்துள்ள புக்கிட் தீமா விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் மேம்பாலத்தில் இன்று (ஜூலை 23) காலை இந்த தீ விபத்து ஏற்பட்டது. CLICK HERE 👉👉பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே என்ன நடந்தது? தீ விபத்தால் பரபரப்பு..! Read More »